Monday, November 05, 2007

உதவிக்கரம் நீட்டுவோம்...

0 comments



நமதூர் மேலத்தெருவை சேர்ந்த ஹாஜா அலாவுதீன் என்பவரின் மகன் ஜியாவுதீனுக்கு இதயத்தில் ஓட்டைகள் இருப்பதால் அவரை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சேர்க்குமாறு தஞ்சை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.சென்னையில் பரிசோதித்த மருத்துவர்கள் இதற்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் சரியாகும் என கூறிவிட்டனர். இதற்கான செலவு மட்டும் ஒருலட்சத்து ஐம்பத்தையாயிரம் வரும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.இவ்வளவு பணம் தோது பண்ணும் நிலையில் இக்குடும்பம் இல்லை. எனவே நமதூர் சகோதரர்கள் இச்சிறுவனின் சிகிச்சைக்கு தங்களால் இயன்ற அளவு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

தங்களுடைய உதவிகளை கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.UR,அலாவுதீன் கனரா வங்கி கணக்கு எண்: 36839
அதிராம்பட்டினம் கிளை
மேலும் விபரங்களுக்கு 9865787540
By == www.adiraixpress.blogspot.com

அதிரையில் மீனவர்களுக்கு தமிழக அரசின் உதவி

6 comments

அதிரையில் நடந்த அரசு விழாவில் சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ஏனாதி பாலு சைக்கிள்,முதலுதவி பெட்டி வழங்கினார்.அருகில் பேரூராட்சி தலைவர் அய்யா.அப்துல் வஹாப், துணைத்தலைவர் குணசேகரன் மற்றும் பலர்.