Wednesday, November 07, 2007

அதிரையில் இன்று

0 comments
அதிரையில் நேற்று தீபாவளி வியாபரம் ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌து. குறிப்பாக‌ மெயின் ரோடு, க‌ரையூர் தெரு மார்கெட்,பெரிய‌ மார்கெட், old போஸ்டஆபிஸ் ரோடு ஆகிய‌ ப‌குதிக‌ளில் ப‌ட்டாசு,ஜ‌வுளிக்க‌டைக‌ள்,ம‌ல்லிகைக‌டைக‌ள் கூட்ட‌ம் அலை மோதிய‌து.சுற்றுவ‌ட்டார‌ ப‌குதிக‌ளில் இருந்து பல பொருட்கள் ம‌க்க‌ள் வ‌ந்திருந்த‌ன‌ர்.

இன்று அதிரையில் சூரிய‌ வெளிச்ச‌ம் அதிக‌ வெட்ப‌த்துட‌ன் காண‌ப்ப‌ட்ட‌து.

ம‌க்க‌ளின் பொழுதுபோக்கு வ‌ச‌திக்காக‌ இவ்வ‌லைப‌திவில் ச‌ன் டிவி இணைக்க‌ப்பட்டுள்ள‌து.

அதிராம்பட்டினம் பகுதியில் கோமாரி நோய் தாக்குதல்

0 comments




நன்றி : தினகரன்

அதிரைவாழ் அனைத்து மக்களுக்கும் இனிய‌ தீபாவளி வாழ்த்துக்கள்.

0 comments



கீழத்தொட்டம் மீனவர் குடியிருப்பு பகுதி

0 comments

அதிராம்பட்டினம் கீழத்தொட்டம் மீனவர் குடியிருப்பு பகுதி இடிந்துவிழும் மோசமான நிலையில் உள்ளது.மாற்று இடம் கோரி மீனவமக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Today

0 comments