Thursday, January 17, 2008

பொங்களை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன

0 comments
அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு வாசிகளால் நடத்தப்பட்ட பொங்களை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் நிறைவு 17.01.08அன்று இரவு சிறப்புடன் முடிந்தது.இதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மரண அறிவிப்பு

0 comments
அதிராம்பட்டினம் சிஎம்பி லைன் ஷிபா ஹாஸ்பிடல் பின்புறத்தைச் சார்ந்த மர்ஹும் மேஸ்த்திரி சேவாக்கா சேக் முகைதீன் அவர்களின் மனைவியும்,ஹாஜா பகுருதீன் அவர்களின் தாயாருமாகிய, எ எம் எஸ் நெய்னா முகம்மது அவர்களின் மாமியாருமாகிய ஆய்ஷா கனி அம்மாள் அவர்கள் இன்று 17/01/08 பகல் காலமானர்கள். அன்னாரின் ஜனஷா இன்று இரவு 8.30மணிக்கு மரைக்காயர்பள்ளி மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.

நன்றி: கான் பிரதர்ஸ்,அதிரை