தம் குழந்தைகளின் (குறிப்பாகப் பத்து வயதுக்குட்பட்ட) கற்றலில் உதவவும் ஊக்குவிக்கவும்
பெற்றோர் செய்யக்கூடியவை:*
அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்;
அவர்களது பிரச்சினைகளைக் கவனத்திலெடுங்கள்.*
அவர்களுடன் சேர்ந்து வாசியுங்கள்.*
குடும்பக் கதைகளைக் கூறுங்கள்*
அவர்களது தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை மட்டுப்படுத்துங்கள்*
புத்தகங்கள், இதழ்கள், நாளேடுகள் போன்றவற்றை வீட்டில் கிடைக்கச் செய்யுங்கள்.*
அவர்களுடன் சேர்ந்து அகராதியைப் பயன்படுத்துங்கள்*
கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவியுங்கள்*
பாடல்களையும் கவிதைகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.*
அவர்களை நூலகங்களுக்குக் கூட்ட்டிச் செல்லுங்கள்;
நூலக அங்கத்தவராக்குங்கள்.*
சந்தர்ப்பம் கிடைக்கும் போது நூதனசாலை மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு
அவர்களைக் கூட்டிச் செல்லுங்கள்.*
நாளாந்த செய்திகள் பற்றி அவர்களுடன் கதையுங்கள்* பறவைகள், விலங்குகளையும் சூழலையும்
அவர்களுடன் சேர்ந்து ஆராயுங்கள்*
அவர்கள் அமைதியாக இருந்து கற்கக் கூடிய இடமொன்றை ஏற்படுத்திக் கொடுங்கள்.*
அவர்களது வீட்டுவேலைகளை மேற்பார்வை செய்யுங்கள்*
அவர்களது ஆசிரியர்களைச் சந்தியுங்கள்
நன்றி: http://www.ifg-inc.com/Consumer_Reports/LearnToRead.html