அஸ்ஸலாமு அலைக்கும்
கீழத்தெரு மஹல்லா வெற்றிலைக்காரத்தெருவை சார்ந்த மர்ஹூம் முகம்மது அபூபக்கர் அவர்களின் மகனாரும் அபூபக்கர்,சுலைமான்,நிஜார் அகமது,உமர்த்தம்பி,உதுமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் வஹாப் [ பக்கர் வாய்ஸ் ] அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மக்ரிபு தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbX9_ndP535ttB7h5n3EAbe-iTKU2iGliBfimU_7-ObDtVw2ZLgt_wCHrAXPfjbYWDekZd7jXGKZ5SJt4Vq42k0Tly_m6f-rZJzNxk_LalzuG5J4ka0ZK6dpL0M7mO9K69ENcW/s320/janaza.jpg)