அதிராம்பட்டினம் அருகே அமைந்துள்ள கீழத்தொட்டம் கடற்கரை பகுதி சுற்றுவட்டார பகுதி மக்களின் சுற்றுலாதலமாக உள்ளது.பிற ஊர்களில் இருந்தும் காலை,மாலை நேரங்களில் மக்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதிக்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன.
மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு செல்வதை மக்கள் இப்பொழுது விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment