Tuesday, January 22, 2008

புகாரி ஷரீப் நிறைவு நாள்

அதிராம்பட்டினம் ஜாவியாவில் கடந்த 40 நாட்களாக நடைபெற்றுவந்த புகாரி ஷரீப் மஜ்லிஸ் 21.01.08,முஹர்ரம் பிறை 11 திங்கள் கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. காலை 6.00 மணிக்கு திக்ரு மஜ்லிஸ் ஆரம்பம் செய்து தொடர்ந்து பயான் நடைபெற்றது.8 மணிக்கு இவ்வலகத்திற்கும்,மறுமை நாளிற்கும் புனிதமிக்க துஆக்கள் ஓதி தப்ரூக் வழங்கப்பட்டது. இவ்வருடம் மிகவும் சிறப்புடன் இனிதே முடிந்தது அதிரை புகாரி ஷரீப். அனைத்து ஏற்பாடுகளையும் ஜாவியா திக்ரு மஜ்லிஸ் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

செய்தி தந்தவர் : அதிரை குலாம்

0 comments: