Wednesday, November 14, 2007

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம்






அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வயல்களில் நாத்துநட்டு அதை பராமரித்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் வயல்கள் எல்லாம் பச்சை வண்ணத்தில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இவ்வருடம் அதிகமான மழை மற்றும் காலவானிலை விவசாயிகளுக்கு மிகவும் பயனாக உள்ளது.



0 comments: