Tuesday, November 13, 2007

கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரைச்சாலை அமைக்கும் ப‌ணி (ECR ROAD)










மத்திய,மாநில அரசு மற்றும் உலக வங்கியுடன் இணைந்து கிழக்கு கடற்கரைச்சாலை(ECR ROAD) அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.நாகை,திருவாரூர்,தஞ்சை,புதுக்கோட்டை,தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களின் இணைக்கிறது. இதன் மொத்த 334கிமீ நாகை==தூத்துக்குடி.


மேலும் முத்துப்பேட்டை TO கட்டுமாவாடி சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒருசில இடங்களில் பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

அதிராம்பட்டினத்தில் சாலைகள் போடும் பணி முடிந்துவிட்டது. காலேஜ் ரோடு மற்றும் இரயில்வெ பாதை,நசுவினி ஆற்றுபாலம் பாலம் அமைக்கப்பட்டுவருகிறது.

கட்டுமாவாடி TO சேதுபாவச்சத்திரம் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது.

அதிராம்பட்டினம்,ராஜமடத்தில் அருகே மிகவும் மோசமான குறுகிய வலைவு உள்ளது. இவ்வலைவில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க‌ளுக்காக‌ சில‌ ECR ROAD PICTURES.





0 comments: